-5 %
மூன்றாம் ஜூடி
ஷான் கருப்பசாமி (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789392876448
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். கருப்பசாமி இவரது தந்தையின் பெயர். தாயார் பார்வதி. சென்னையில் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஈரோடு மாவட்டம்,
பெருந்துறை அருகே உள்ள தாளக்கரைப்புதூர் இவரது சொந்த ஊர். இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் இவருடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், முல்லைச்சரம், கணையாழி மற்றும்
உயிர்மை ஆகிய பல அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
இணைய எழுத்தாளருக்கான சுஜாதா விருதை 2017ஆம் ஆண்டில் இவர் பெற்றார். தற்போது திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். ஓட்டம், சைக்கிள் டிரையத்லான் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு பயிற்சிகளிலும்
போட்டிகளிலும் ஈடுபட்டு வருகிறார். உள்ளத்தனைய உடல் என்ற உடற்பயிற்சி சார்ந்த இணையக் குழுமத்தை உருவாக்கி நண்பர்கள் துணையுடன் நடத்தி ஆர்வமுள்ளோரை ஊக்குவித்து வருகிறார்.

Book Details | |
Book Title | மூன்றாம் ஜூடி (moondram judi) |
Author | ஷான் கருப்பசாமி (Shan Karuppasamy) |
ISBN | 9789392876448 |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், 2023 New Arrivals |