-6 %
Out Of Stock
நலமுடன் வாழ தூங்கு இந்தியா தூங்கு!
ஜெ.ஜெயகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹15
₹16
- Edition: 1
- Year: 2014
- Page: 16
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நலமுடன் வாழ தூங்கு இந்தியா தூங்கு!
நீங்கள் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? ஆம் எனில், நீங்கள் சராசரியாக 33 ஆண்டுகள் ஆழ்ந்து தூங்க வேண்டும். ஆனால், உண்மையில் எத்தனை பேர் தூக்கத்தை ஆழ்ந்து அனுபவிக்கிறார்கள்? மூன்றாம் உலக நாடுகளில், இந்தியாவில்தான் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் அதிகம். 6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தூக்கமின்மையால் தவிக்கிறார்கள்.வாழ்க்கை முறையில் உண்டான மாற்றங்களால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது தூக்கமின்மை.
Book Details | |
Book Title | நலமுடன் வாழ தூங்கு இந்தியா தூங்கு! (Nalamudan Vaazha Thoongu India Thoongu!) |
Author | ஜெ.ஜெயகிருஷ்ணன் (Je.Jeyakirushnan) |
Publisher | புதிய வாழ்வியல் பதிப்பகம் (Puthiya Vazhviyal Pathipagam) |
Pages | 16 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |