-5 %
இயற்கையின் குழந்தை மனிதன்: வீட்டுச் சமையல் பொருட்கள் பற்றிய விளக்கங்கள் (1 part)
போப்பு (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 01
- Year: 2022
- Page: 172
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உணவு பற்றிய ஒரு புத்தகத்தில் உணவை மையமாகக்கொண்டு மரபு, சுற்றுச்சூழல், பொதுவுடமை, உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு பரந்த பார்வையை முன்வைக்கிறார். காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றது போல் சுண்ணாம்புக் காளவாய் தெருவும் எண்ணெய் மணக்கும் செக்கடியும் அதில் சுழலும் மாட்டின் மணிச் சத்தமும் இலுப்பை மர நிழலும் குளுகுளு பதநீரும் இன்னும் இன்னும் நாம் இழந்தவை எல்லாம் நினைத்து பெரும் ஏக்கமே ஏற்பட்டு விடுகிறது. மனிதன் இயற்கையின் குழந்தை என்கிற வகையில் இயற்கையின் நலம்தான் மனிதனின் நலம், இயற்கையோடு இயைந்து வாழ்வதே நம் முன் இருக்கும் ஒரே தீர்வு என்பதை நம் மரபுசார்ந்த உணவுப்பழக்கங்கள் வாயிலாக முன்வைக்கிறது இப்புத்தகம்.
Book Details | |
Book Title | இயற்கையின் குழந்தை மனிதன்: வீட்டுச் சமையல் பொருட்கள் பற்றிய விளக்கங்கள் (1 part) (iyarkaiyin-kuzhanthai-manithan (1 part)) |
Author | போப்பு (Poppu) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 172 |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Cuisine - Diet | சமயல் - உணவு, New Arrivals |