Menu
Your Cart

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி...

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி...
-4 %
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி...
ப.திருமலை (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி...

சமூக பிரச்சினைகள் தொடர்பான இவரது கட்டுரைகள், வாசகர்களால் உற்று நோக்கப்படுவை. மனித உரிமை மீறல் தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகள் பல, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாக வகுப்புகளையும் நடத்தி வருகிறார். நேர்மையான அறநெறி நிறைந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட “மேம்பாட்டுக்கான இதழியல்” அமைப்பின் தலைவரும்கூட இன்றைய வளரும் பத்திரிக்கையாளர்கள் பலருக்கும் முன்னோடி, வழிகாட்டியாகவும் இருப்பவர்.

Book Details
Book Title மண்ணும் மக்களும் அழிவை நோக்கி... (Mannum Makkalum Azhivai Nokki...)
Author ப.திருமலை (Pa.Thirumalai)
Publisher புதிய வாழ்வியல் பதிப்பகம் (Puthiya Vazhviyal Pathipagam)
Pages 80
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha