Menu
Your Cart

வாழ்வெனப்படுவது யாதெனில்

வாழ்வெனப்படுவது யாதெனில்
-5 % Out Of Stock
வாழ்வெனப்படுவது யாதெனில்
₹171
₹180
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

வாழ்வெனப்படுவது யாதெனில்

எத்தனையோ புத்தகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், பலவற்றை படிக்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் சிலவற்றை படித்தும் இருப்பீர்கள் ‘அதிலெல்லாம் இல்லாத ரகசியமா இந்த புத்தகத்தில் இருந்து விடப்போகிறது. இத வாங்கி படிச்சா மட்டும் என்னோட எல்லா பிரச்சனையும் தீர்ந்து வாழ்க்கை மாறப்போகுதா என்று நீங்கள் எண்ணக் கூடும்.

 

ஒவ்வொரு புத்தகமும் கண்ணுக்கு புலப்படாத பல ரகசியங்களை தனக்குள்ளே ஒளித்து வைத்துக்கொண்டு தனக்கான வாசகனுக்காக காத்திருக்கிறது எழுத்துக்களின் ஊடாக புதைந்து கிடக்கும் ரகசியங்களை எடுக்கத் தெரிந்த வாசகனின் வாழ்வு மாறித்தான் போகிறது வாழ்க்கை என்னும் பயணத்தில் ஒரு நிலையில் இருந்து அடுத்த உயரிய நிலைக்கு உங்களை கொண்டு செல்வதில் துணை புரிந்தாலே அது நல்ல புத்தகம் தான்.

 

புத்தகங்களை நேசித்து வாசிப்பவர்களுக்கு மட்டுமே அந்த வரம் வாய்க்கப்பெறும் புத்தகங்களின் பக்கங்களை புரட்டுவதல்ல வாசிப்பு வாசகனுக்கும் ஆசிரியனுக்கும் இடையேயான ஆத்மார்த்தமான பயணமே நல்ல வாசிப்பு.

 

என் சொந்த அனுபவங்களாலும் பார்த்த, கேட்ட படித்த புரிதல்களாலும் தான் கற்றுக் கொண்ட வாழ்வியல் பாடங்களை இந்த வாழ்வெனப்படுவது யாதெனில்’ என்கிற பயணத்தின் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

 

வாருங்கள் என்னோடான இந்த பயணத்திற்கு.

 


Book Details
Book Title வாழ்வெனப்படுவது யாதெனில் (Vaazhvenapaduvathu Yaathenil)
Author சிவக்குமார் பழனியப்பன் (Sivakkumaar Pazhaniyappan)
Publisher Notionpress (Notionpress)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha