உயிர்மழை பொழிய வா!பொருள்வயின் பிரிந்த ஆண்மகனின் துயரங்களை, அன்பை, காதலை, காமத்தைப் புதுநிலையில் விதந்தோதுகின்றன இக்கவிதைகள். இத்தளத்தில், பெண்ணைச் சமமாகவும், உயர்வாகவும் உள்வாங்கிக் களிக்கும், ஏங்கும் ஆண்குரல்கள் முதன்முறையாக விரிவாகப் பதிவாகியுள்ளன. காதலில் அரசியலும், அரசியலில் காதலுமாக ஊடாடும் இவை..
₹67 ₹70
பம்பாய்க் கதைகள்இரயில்கள் ஓ...டுகின்றனசாலை வாகனங்களுங் கூட...மனிதர்கள் ஓடபுறாக்கள் பறக்கின்றனகாகங்களுங் கூட...கால்களில் சிறகு முளைத்தவர்கள்ஓய்வெடுப்ப தெப்போது?ஓயாத அரபிஓயாத பெருங்கூட்டம்ஓயாத விரைவோட்டம்கலவரம் ஓய்ந்த புகை மாலைகளில் குண்டு வெடித்த பின் நாள்களில்இயல்பாய் இயங்கும் மின்ரயிலில்தொங்கிப் போ..
₹76 ₹80
Showing 1 to 4 of 4 (1 Pages)