- Edition: 1
- Year: 2008
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அமரபாரதி பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்
நகல் மனம்
வில்லியம்ஸின் கவிதைகளைப் படிப்பது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. பெரும்பாலானவற்றில் ஒரு முரண், அங்கதம் தொனிக்கிறது. இதில் ‘தொனி’ என்பதை நான் அழுத்தமாகக் கூற விரும்புகிறேன்.
வில்லியம்ஸின் வார்த்தைச் சேர்க்கைகள் தனியான அழகுடன் வருகிறது. அதன் காரணம், அவருக்குள்ள அனுபவ விலாசம் என்றே கூறுவேண்டும். தன்னைச் சுற்றி நடப்பவற்றையும் தன்னையும் ஒருங்கே கரிசனத்துடன் கவனிப்பார் என்பதுதான்.
உலகில் ஏழுவகைத் திரைக்கதைகள்தான் இருக்கின்றன என்பார்கள். அப்படியொரு பஞ்சம் வில்லியம்ஸின் கவிதைகளுக்கு எழவில்லை. சுயம்பான அனுபவமும், வித்தியாசமான சொல்லாடலும் அவரை, தமிழ்க் ,கவிதையுலகில் தனித்துக் காட்டப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள், யாரையும் நகல் செய்யாத தனித்துவமான கவிதைகள் வழங்கியதற்கு.
கலாப்ரியா
Book Details | |
Book Title | நகல் மனம் (Nagal Manam) |
Author | ப.வில்லியம்ஸ் (Pa.Villiyams) |
Publisher | அமரபாரதி பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் (Amarabharathi Pathipalar Mattrum Virpanaiyalar) |
Pages | 96 |
Year | 2008 |
Edition | 1 |
Format | Paper Back |