சேர, சோழ, பாண்டிய வம்சத்து மன்னர்கள் கூட்டுச் சேர்ந்து, அழிக்க நினைத்த அந்த சிற்றரசன் தான் வீரத்திற்கும், ஈரத்திற்கும்
பேர் பெற்ற பாரி.
பறம்புமலை வள்ளள் எனவும், பாரி வள்ளள் எனவும் பெயர் பெற்ற வேள் பாரி...
₹143 ₹150
தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும் பழைய உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோட் பாடல்களும் அவற்றின் விரிவை அறிந்துகொ..
₹133 ₹140