Menu
Your Cart

கதிர்பாரதி

கதிர்பாரதி யின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. மனச்சிடுக்குகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வலிகளை ஒளித்துக் கடத்துபவை. . அதன் தடம் தேடி வாசிப்பவர்கள் இறுதியில் ஒரு சுவற்றில் முட்டும் போது அவர்களையும் கவிஞனாக மாற்றும் அதிசயம் நிகழ்த்துபவை..
₹95 ₹100
கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத்துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்றமளிக்கிறது. இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள் விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றம..
₹152 ₹160
எளிமையும், வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்மாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின் இந்நிலத்தின்மீது அன்றாடம் நிகழ்ந்த அற்புதங்களையும், விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாக தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள்...
₹152 ₹160
Showing 1 to 5 of 5 (1 Pages)