-4 %
சின்னஞ்சிறு கிளியே....!
கோமதி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹48
₹50
- Edition: 1
- Year: 2014
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Anamika Alphabets
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சின்னஞ்சிறு கிளியே...!
தனது மாமியாரின் பெயரைத் தனது புனைபெயராக்கிக்கொண்டு, கோமதி என்ற பெயரின் எழுதிவரும் லலிதா நாராயணன் மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் தாயார். அவருடைய கதைகளில் விரியும் உலகம் சிறியதென்றாலும் அவற்றின் மூலம் அவர் வெளிப்படுத்துகின்ற சிந்தனையோட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அவருடைய கதைகளில் மிகையுணர்ச்சி அறவே தவிர்த்த அளவில் அமைந்துள்ளன. காட்சிப்புலனின் துல்லியத்தை வெளிப்படுத்துகின்றன. மெல்லிய நகைச்சுவையுணர்ச்சியும் அவற்றில் இழையோடுகின்றன.
ஏற்கனவே இவருடைய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இன்னும் நிறைய கதைகள் எழுதிவைத்துள்ளார்
-லதா ராமகிருஷ்ணன்
Book Details | |
Book Title | சின்னஞ்சிறு கிளியே....! (Chinnajchiru Kiliyae...!) |
Author | கோமதி (Komadhi) |
Publisher | Anamika Alphabets (Anamika Alphabets) |
Pages | 64 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |