சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்சுயமரியாதைத் திருமணம் என்றாலும், தமிழர் திருமணம் என்றாலும், சீர்திருத்த திருமணம் என்றாலும் அவைகளைத் திருமண மக்களைவிட மேல் ஜாதிக்காரன், மேல் வகுப்புக்காரன் என்கிற ஒருவன் நடத்தவோ, மரியாதை பெறவோ திருமணத்தில் கலக்க விடக்கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி வருகிற..
₹285 ₹300
ஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :''தோல்வியுற்றதே கிடையாது''“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையி..
₹600
தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள்”இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும..
₹29 ₹30
தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்“உலகத்திலுள்ள அத்துணை அகராதிகளையும் எடுத்துப் போட்டுப் புரட்டினாலும் கூட ‘சுயமரியாதை’ என்ற சொல்லுக்கு ஈடாக வேறு எந்த ஒரு சொல்லையும் கண்டுபிடிக்க முடியாது”-தந்தை பெரியார்..
₹14 ₹15