
-5 %
காதல் ஜோதி
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
₹52
₹55
- Edition: 06
- Year: 2013
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூம்புகார் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குடும்பத்தில் போரும் பூசலும் பகையும் கிளம்பிடச் செய்கின்ற சமுதாயத் தொண்டர்களை -சந்தர்ப்பவாதிகளை – தொண்டு என்ற பெயரால் பொருளும் புகழும் சேர்த்திடும் புல்லர்களை, அண்ணா ‘காதல் ஜோதி’யில் நமக்குக் காட்டுகிறார்.
காதல் – கலப்பு மணம், மூடநம்பிக்கைகளையும், புராணப் புளுகுகளையும், சாதி வேற்றுமைகளையும் களைந்து அறிவொளி பாய்ச்சுவதாக அண்ணா படைத்துள்ள ‘காதல் ஜோதி’ நாடகத்தை பூம்புகார் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
Book Details | |
Book Title | காதல் ஜோதி (kadhal jothi) |
Author | அறிஞர் அண்ணா (Arignar Annaa) |
Publisher | பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam) |
Year | 2013 |
Edition | 06 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Literature | இலக்கியம் |