Menu
Your Cart

ரோமாபுரி ராணிகள்

ரோமாபுரி ராணிகள்
-5 %
ரோமாபுரி ராணிகள்
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகில் தமிழகத்தைப் போன்று பழமையான நாகரிகம் வாய்ந்த நாடு ரோம். உயர்ந்த நாகரிகமும் பண்பாடும் செல்வமும் வீரமும் கலைகளும் மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு ரோம் நாட்டில் சிறந்து விளங்கின என்று வரலாறு கூறுகிறது. 15-10-1764 இல் கிப்பன் என்ற அறிஞர் ரோமின் அழிவு சின்னங்களைக் கண்டபோது அவர் மனம் ரோம் பேரரசின் வாழ்வும் வீழ்ச்சியும் பற்றி எழுதிட எண்ணிறாம். சிதைந்து கிடந்த கலைக் சின்னங்கள், சிதைந்து அழிந்து போன ரோம் பேரரசு பற்றி எழுதிடத் தூண்டியுள்ளது கிப்பனை. அது போன்றே, பேரறிஞர் அண்ணா கிப்பனின் வரலாற்று நூல்களையும் ரோம் பற்றிய அறிஞர்கள் பலரின் கருத்துக்களையும் படித்தபோது உலகில் வீரம், கொடை, அன்பு, கல்வி, கலை, தொழில், செல்வம், மன்னராட்சியில் மக்களாட்சி என்னும் பலவற்றிலும் ஒப்பற்று உயர்ந்து விளங்கிய ரோம் பேரரசு ஏன் விழுந்தது என்பது பற்றி எண்ணிடலானார். மேலும் பல நூல்களை கற்றிடலானார். விளைவு, ‘ரோமாபுரி ராணிகள்’ என்ற பெயரில் ‘திராவிட நாடு’ இதழில் 1942-இல் தொடர்கட்டுரைகளாக வெளிவந்தன. ஏடு படித்த எல்லோரும் வியந்து வியந்து படித்து விழுந்துபோன ரோமின் பெருமைகளையெல்லாம் தனிமனிதர் விருப்பும் வெறியும் அழித்து ஒழித்து உள்ளனவே என்று கலங்கிடலாயினர். அரசியல் காழ்ப்புடன் ஒரு கூட்டத்தினர் நூலின் நோக்கத்தினைபப் போற்றிடாது உணர்ந்திடாது தூற்றிடவும் செய்தனர்.
Book Details
Book Title ரோமாபுரி ராணிகள் (romapuri-ranigal)
Author அறிஞர் அண்ணா (Arignar Annaa)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Year 2010
Edition 10
Format Paper Back
Category தமிழக அரசியல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தீ பரவட்டும்..
₹57 ₹60
நிலையும் நினைப்பும்“அகநானூறு, புறநானூறுகளில் எந்தத் தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ எங்கேயாவது பாடலுண்டா?”-அறிஞர் அண்ணா..
₹29 ₹30
ஆரிய மாயை..
₹57 ₹60
பணத்தோட்டம் - அறிஞர் அண்ணா :ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. அறிஞர் அண்ணாவின் எண்ணற்றப் படைப்புகளில் ஒப்பற்ற படைப்பு இந்நூல்....
₹95 ₹100