-5 %
செந்தமிழ் நாடும் பண்பாடும்
கலைமாமணி டாக்டர் இரா.நாகசாமி (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன
சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள்
கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது
ம தொக்க ட்ப ரெம்ப பபா
அழைக்கலாமா? சமஸ்கிருதமும் இந்தியும்
தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக் கலப்பற்ற
தூயத் தமிழ் என்றொன்று எப்போதேனும்
இருந்திருக்கிறதா? வேத பண்பாடும் தமிழ்ப்
பண்பாடும் எதிரெதிரானவையா?
வரலாற்றை அவ்வப்போது மீள்பார்வை பார்க்க
வேண்டியது அவசியம். புதிய ஆய்வுகளின் ஒளியில்,
புதிய புரிதல்களின் அடிப்படையில் தஇரிபுகளைச்
சரி செய்வதும் இடைவெளிகளை திரப்பவதும்
முக்கியம். அவ்வாறு செய்வது கடந்த காலத்துக்கு
ணகர றட காட்டாத படவா
அந்த மகத்தான பணியைத்தான் தன் வாழ்நாள்
எல்லாம் செய்து வந்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற
தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி. சங்ககாலம்
தொடங்கி சமீபத்திய காலம்வரை பல்வேறு
ரசா ட பரத் பார்த]
வந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளின் தொகுப்பே
இந்நூல். வரலாறு, இலக்கியம், இலக்கணம்,
தொன்மம், பண்பாடு, மதம், மொழி, சமூகம் என்று
பல விரிவான தளங்களில் பயணம் செய்வதோடு
அவற்றையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்துப்
புதிய தரிசனங்களையும் அளிக்கிறது இந்நூல்.
தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் கடந்த காலத்தை
நடுநிலையோடும் அறிவியல் நோக்கோடும்
தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும்
இது ஒரு பொக்கிஷம்.
Book Details | |
Book Title | செந்தமிழ் நாடும் பண்பாடும் (Senthamizh Naadum panbadum) |
Author | கலைமாமணி டாக்டர் இரா.நாகசாமி (Kalaimaamani Taaktar Iraa.Naakasaami) |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Published On | Aug 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள் |