கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளிதலைவர் கலைஞர் குறித்த எவ்வளவோ புதிய செய்திகளைச் சொல்லும் இந்நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டியவை பின்வரும் வைர வரிகளாகும்:“அவரது கருத்தியலின் ஆழத்தில் வகுப்புவாதத்தோடு சமரசம் செய்துகொள்ளாத பகுத்தறிவு கங்கு கனன்றுகொண்டிருப்பதை என..
₹133 ₹140
கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சிநம்மைச் சுற்றி நிகழும் அரசியல், சமூக, பண்பாட்டு நடப்புகள் யாவற்றையும் சனநாயகப் பார்வை கொண்டு, ஆழ்ந்து ஊடுருவி ஆராய்ந்து அலசுவதில், ஆதாரங்களைத் திரட்டி அஞ்சாது உரைப்பதில், நேர்மை தவறாத நெஞ்சுறுதிமிக்கவர் தோழர் ரவிக்குமார். தன்னையோ, தனது..
₹166 ₹175
கைரேகைக் கொடியில் கனவுப்பூஒரு சொல்லை அடைவதென்பது பிழைப்பின் உயிரை அடைதல் ஆகும். ஒரு சொல்லுக்காகக் காத்திருத்தல் என்பது இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் நிரம்பிக்கிடப்பது. இத்தொகுப்பின் சிறப்புகளில் ஒன்று கவிதை சரியான இடத்தில் தொடங்குவதும் முறையான இடத்தில் முடிவதுமாகும். குருத்து இலையில் தொடங்..
₹76 ₹80
Showing 1 to 8 of 8 (1 Pages)