காதல் அலைகள்காதலிக்காத மனிதன் இல்லை காதலிக்காதவன் மனிதனே இல்லை! காதலைப் போற்றாத உயிரில்லை காதலைப் போற்றாதது உயிரே இல்லை! காதலைத் தடுக்கும் கடவுளும் இல்லை காதலைத் தடுப்பது கடவுளே இல்லை! சங்க காலத்தை மீட்டெடுப்போம் சங்கட காலத்தை விட்டொழிப்போம். விழு எழு நட காதலில் விழு காதலாய் எழு காதலுடன் நட. ..
₹114 ₹120
Showing 1 to 1 of 1 (1 Pages)