கொரியாவைச் சேர்ந்த ஹாக் ஜா ஹான் மூன் உலக அமைதிக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். மத, இன பகைமைகளை வேரறுத்து மனித நல்வாழ்வுக்காக வெவ்வேறு இனங்களுக்கிடையேயான திருமண உறவுகளை ஏற்படுத்தி வந்தவர். ஆப்ரிக்க வட அமெரிக்க நாடுகளின் பசி, பட்டினிக்குத் தீர்வு கண்டவர். சன்ஹாக் அமைதிப் பரிசு வழங்கும் அமைப..
₹475 ₹500
மரணம் உடன்பிறந்த நிஜம். இந்த நிஜத்தை ஏற்க மறுக்கிற மனம் பயத்தில் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறது. மரணம் வாழ்க்கையின் உச்சம். மரணம் நம் தோழன். என்றோ வர இருக்கும் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெற இந்நூல் உதவலாம். YouTubeல் கவிஞரின் பாடலைக் கேட்க... https://www.youtube.com/wat..
₹0
இலக்கியச் சொல்லகராதி - சந்தியா நடராஜன்:பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரி..
₹276 ₹290
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நீ யார், என்ன ச..
₹0
இந்தியா இதுவரை கண்டிராத முக்கியமான அரசியல் பிரமுகர்களில் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான முத்துவேல் கருணாநிதியும் ஒருவர். அவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகவும், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் இருந்தார். ஒரு பிராந்தியத் தலைவராக அவரது சர்ச்சைக்குரிய ஆனா..
₹855 ₹900
கார்காத்தார் இன வரலாறுஆதி வேளாண் நாகரித்தின் சிற்பிகளாக கருதப்படும் கார்காத்தாரின் பூர்வ இனவரைவியல் பற்றிய இந்நூல் தமிழ்ச் சமூக உருவாக்கத்தினையும் அதன் நீண்ட நெடிய அசைவியக்கப் போக்குகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த பதிவு நமக்கு பல சான்றுகளை காட்டுகின்றன. அந்தவகையில் இந்நூலின் பெறுமதி அனைவராலும் உணரப்..
₹209 ₹220
சாணக்கியனின் சில கருத்துகள்: கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை: தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்டக் கெட்ட நிகழ்வுகள் வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் & இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித..
₹119 ₹125
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு (கட்டுரை) - சைமன் சிபாக் மாண்ட்டிஃபையர்:ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது எப்படி? உலகின் மையமாக..
₹760 ₹800
வாழ்வுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை நிகழ்வது எதுவோ அதன்படி வாழ்வது மேல் என்ற நிலைப்பாடுதான் லாவோ ட்சுவின் வாழ்வியல் முறை.
தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை...
₹190 ₹200