மொத்த தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன் அவள் வந்து பூ விரும்பினாள் தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன் இரு கை நிறைய தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது இப்போது...
₹86 ₹90
செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் ப..
₹105 ₹110
அமைதியற்றவன் நான்.
யாருக்காகவும் எதற்காகவும்
நான் காத்திருக்கவில்லை.
விலைமதிப்பற்ற அமைதியை
நான் குவித்து வைத்திருப்பதாகவும்
யாருக்காகவோ எதற்காகவோ
நான் சதா காத்திருப்பதாகவும்
சில அமைதியற்றவர்கள்
என்னிடம் வந்து சேர்கிறார்கள்.
அனுப்பிவிட்டுக்
கதவைத் தாளிடும் போது
மேலும் கந்தலாகிக் கிடக்கிறது
அறையில் என..
₹95 ₹100
கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்..
₹71 ₹75
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெ..
₹105 ₹110
உங்களைப் பார்க்கும் போது நீங்கள் கடந்து போய்க்கொண்டு இருந்தீர்கள். உங்களைப் பார்த்து முடிப்பதற்குள் நீங்கள் கடந்து போய்விட்டீர்கள். கடந்து போதலின் அழகு உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. *** இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் நடனம் இடுகிறது? இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் துக்கத்தில் கு..
₹71 ₹75