Menu
Your Cart

அ.ச.ஞானசம்பந்தன்

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்; வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். – கம்பர். >>> கம்பன் என்ற கவிஞன் ஒரு சமத்துவச் சமுதாயத்தையும் சமதர்ம அரசியலையும் கனவு காண்கிறான் தான் படைத்த காவியத்தில் கோசலை நாட்டையும் அயோத்தி வேந்தனையும் வைத்து அர..
₹128 ₹135
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் 'எக்கோடி யாராலும் வெலப்படாய்' எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறமோயிற்று இராகவன் தன் புனித வாளி? -கம்பன்..
₹190 ₹200
உடன்பிறவாத் தம்பி குகன், உடன்பிறந்த பரதன் ஆகிய இவ்விரு பாத்திரப் படைப்புகளின் தூய உள்ளத்தையும் அன்பின் ஆழத்தையும் கம்பன் கவிதைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார் அ.ச.ஞா. இந்நூல் இவரது நுண்மான் நுழைபுலத்திற்கு ஒரு சான்று. கம்பன் கவிதையை ரசித்து மகிழ இது ஒரு நுழைவு வாயில். ஒரு ஆய்வு நூலை ஆர்வத்துடன் ..
₹0
வ.உ.சி, திரு.வி.க, தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத் துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம், அவற்றைத் தொகுத் துரைப்பது என் நோக்கமன்..
₹171 ₹180
சைவ சமய இலக்கியங்களின் முடிமணியாக விளங்கும் பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர்புராணம் தோன்றிய காலச்சூழல், சைவ சமய வளர்ச்சியில் இப்பெருநூலின் இடம், இலக்கிய வரிசையில் இதன் இடம், காப்பியம் என்று இதனைக் கூறமுடியுமா? என்பது முதலான கருத்துக்களை ஆராய்வதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் முதற்பகுதியில் வேத..
₹650
Showing 1 to 12 of 13 (2 Pages)