Menu
Your Cart

தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்

தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்
-5 %
தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு, தமிழ் அன்பர்கள் பலர் “அவ்வளவுதான்; எல்லாம் முடி ந்துவிட்டது; இனி ஒன்றும் செய்யமுடியாது” என்று கையறு நிலையில் துயரத்தைக் கொட்டிக் கொண்டிரு க்கிறார்கள். உண்மையில் அதற்கு அவசியம் இல்லை! தில்லைக் கோயில் போராட்டத்தைத் தொடரவும், வெல்லவும் இன்னமும் வாய்ப்பிருக்கிறது! விடியலை நோக்கி நாம் மீண்டும் பயணம் மேற்கொள்ள வழி இருக்கிறது! ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும்; அல்லது தட்டித் திறக்கவேண்டும்! போரில் ஒரு முனையில் தோற்றால் மறுமுனையில் வெல்ல முடியும்! அதைச் சொல்வதற்குத்தான் இந்த நூல்! - சிகரம் ச. செந்தில்நாதன்
Book Details
Book Title தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும் (Thillai Koyilum Theerppugalum)
Author சிகரம் ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan)
ISBN 9789384915094
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 152
Year 2023
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha