நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் சமூகப் பொறுப்பிற்குள்ளும் உறுதியாய் நின்று கடமையாற்ற வேண்டியவர்கள்..
₹0
நீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன். எல்லாவற்றையும் தொகுத்து ஒரே நாவல் எழுத முடியாது. சில வழக்குகள், அனுபவங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ஒரு வழக்கு மங்களத்தின் வழக்கு. அது வழக்கமான ஜீவனாம்ச வழக்கு அல்ல. வாழ்வதற்கு பராமர..
₹0
முற்போக்குச் சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது. தமிழகத்தின் முக்கிய முருக வழிபாட்டுத் தலங்களை வரலாற்றுப் புரிதலோடு அணுகி புதிய தளங்களை அறிமுகப்படுத்துகிறது. வடநாட்டு ஸ்கந்த புராண மரபு முதல் தமிழ்நாட்டு முருகன் மரபு வரை நாத்திகத்தன்மை கலவாமல் தெளிவான மானுடவியல்..
₹143 ₹150