'ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா' என்ற வித்தியாசமான தலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகம், இதன் உள்ளடக்கத்திலும் வித்தியாசமான ஒன்றே. தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமான புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன்.
ஆண்மை என்ற சொல்லும் பெண்மை என்ற சொல்லும் இன்று பொருளை இழந்து நிற்கின்றன. இன்றைய உல..
₹276 ₹290
புத்தகம் ஆகஸ்ட் 1 முதல் அனுப்பி வைக்கப்படும்.
வரலாற்றில் நடக்கும் வினோதமான சம்பவங்களுக்கு ஈடு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன்.
• மிஸ் இந்தியா கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு மிஸ் இந்தியா ப..
₹266 ₹280
பேலியோ டயட் - நியாண்டர் செல்வன்:மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களைய..
₹190 ₹200
Showing 1 to 3 of 3 (1 Pages)