-5 %
லண்டன்
சமஸ் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2022
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருஞ்சொல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
சமகாலத்தின் முக்கியமான ஊடகர்களில் ஒருவரான சமஸ். 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். 'தினமணி', 'விகடன்' ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியவர். நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க 'தி இந்து' குழுமம் தமிழில் நானிதழ் தொடங்க முடிவெடுத்தபோது, அதன் உருவாக்க அணியாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர். இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில், அதன் நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். இப்போது 'அருஞ்சொல்' இதழின் நிறுவன ஆசிரியர்.
பயண இலக்கிய நூல்களில் விசேஷமான ஒரு நூல் என்று உறுதிட்டம் இந்நூலைக் கூறிட முடியும். சாதாரணமான உரையாடல்களின் ஊடாக. ஒரு மக்கள் நல அரசு எப்படியானதாக அமைய வேண்டும்!' என்ற வரையறையையே உருவாக்க இந்நூல் தலைப்படுகிறது ஆட்சியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது.
Book Details | |
Book Title | லண்டன் (london) |
Author | சமஸ் (Samas) |
Publisher | அருஞ்சொல் வெளியீடு (Arunchol Veliyeedu) |
Pages | 128 |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு |