இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசி..
₹119 ₹125
திராவிட இயக்கத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புகழ்பெற்ற இயக்கத் தொண் டர்கள் என 148 பேர்களைப் பட்டியலிட்டு வைத்து - இதுவரை 68 பேர்களை மட்டுமே எழுதியிருக்கின்றோம்.
இவற்றில் திராவிட இயக்க வேர்கள் எனும் நூலில் 32 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 31 பேர்கள் பற்ற..
₹119 ₹125
தொழிற்சங்க வரலாற்று நூல்கள் தமிழில் மிகக் குறைவு. திரு.வி.க. சார்ந்தும் இடதுசாரி இயக்கங்கள் சார்ந்தும் தொழிற்சங்க நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. 70களில் இருந்தே தி.மு.க., அ.தி.மு.க போன்றவை தொழிற்சங்கங்களை நடத்திவந்தாலும் அவற்றின் வரலாறு முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.
இந்த நிலையில், திராவிட இயக்க வர..
₹209 ₹220
நீதிக்கட்சி வரலாறு - க.திருநாவுக்கரசு (தொகுதி 1 & 2)..
₹1,140 ₹1,200
மாறன் அவர்களுக்கு கல்வியில் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததோடு, நன்றாகப் படிப்பவர்களை நேசித்து, மதிக்கும் பண்பு அவரிடம் ஓங்கி இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, புத்தகங்கள் பரிந்துரைப்பது போன்ற பணிகளை வாழ்நாள் முழுவதும் சந்தடியே இல்லாமல் மாறன் செய்துவந்தார்...
₹105 ₹110
Showing 1 to 12 of 12 (1 Pages)