-100 %
Out Of Stock
பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா
இரா.பாவேந்தன் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2018
- ISBN: 9789384915971
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் காலனிய அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட முந்திரி மரங்களைத் தாக்கிய தேயிலைக் கொசுக்களை அழிக்க நவகாலனிய அறிவியலாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளத்தின் காசர்கோடு மாவட்ட மக்களை நடைபிணங்களாக்கியது. இந்த அறிவியல் படுகொலைக்கு எதிராக தனிநபராக போராடி, இந்த கொடுந்துயரை உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற லீலாகுமாரி அம்மாவின் வாழவும் பணியும்.
Book Details | |
Book Title | பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா (Paazhnila Paravai Leelakumari Amma) |
Author | இரா.பாவேந்தன் (Iraa.Paavendhan) |
ISBN | 9789384915971 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 0 |
Year | 2018 |