-5 %
புனைவு என்னும் புதிர்
விமலாதித்த மாமல்லன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 2
- Year: 2018
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: சத்ரபதி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. இக் கட்டுரைகள், தி இந்து நாளிதழில் தொடராக வெளியானவை.
Book Details | |
Book Title | புனைவு என்னும் புதிர் (Punaivu Ennum Puthir) |
Author | விமலாதித்த மாமல்லன் (Vimalaadhiththa Maamallan) |
Publisher | சத்ரபதி வெளியீடு (Chatrapathi Veliyeedu) |
Pages | 160 |
Year | 2018 |
Edition | 2 |
Category | Short Stories | சிறுகதைகள், Literature | இலக்கியம், Criticism | விமர்சனம் |