-5 %
Out Of Stock
வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3)
₹569
₹599
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9789385152320
- Page: 628
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Westland Publications
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வாயுபுத்ரர் வாக்கு
சிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீலகண்டர் புனிதப் போர் தொடங்க ஆயத்தமாகிறார்.
”புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமீஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.”
Book Details | |
Book Title | வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3) (Vayuputrar Vaku) |
Author | அமீஷ் (Ameesh) |
Translator | பவித்ரா ஸ்ரீனிவாசன் (Pavidhraa Srinivaasan) |
ISBN | 9789385152320 |
Publisher | Westland Publications (Westland Publications) |
Pages | 628 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Spirituality | ஆன்மீகம், Classics | கிளாசிக்ஸ் |