Menu
Your Cart

பலூட்டா - அறுவடையில் பங்கு...

பலூட்டா - அறுவடையில் பங்கு...
-5 %
பலூட்டா - அறுவடையில் பங்கு...
ஊர்மிளா பவார் (ஆசிரியர்), தயா பவார் (ஆசிரியர்), ச.பிரபு தமிழன் (தமிழில்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பலூட்டா அறுவடையில் பங்கு...

…’ஆடு மேய்க்கின்ற ஒரு சிறுவன் தனது தொப்பியைத் தொலைத்து விட்டான். அது வெறும் தொப்பிதான் என்றாலும் அவனுக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. உண்ணும்போதும், குடிக்கும்போதும் அதன் நினைவு அடிக்கடி வந்து வருந்தினான். ஒரு நாள் வழக்கம்போல் காட்டுக்குள் ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான். அப்பொழுது பொழுதை இன்பமாகக் களித்திருக்க வேண்டி ஒரு இளம் தம்பதிகள் அங்கே வந்திருந்தனர். அவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆடு மேய்க்கும் சிறுவன். அப்போது “ கண்ணே, உன் கண்களில் நான் நிலவைப் பார்க்கிறேன், சூரியனைப் பார்க்கிறேன், பல வண்ண மலர்களைப் பார்க்கிறேன், அந்தக் கடலைப் பார்க்கிறேன், மறைகின்ற அந்தியை பார்க்கிறேன், மேலும் , இந்த வனம் முழுவதையும் பார்க்கிறேன்”, என்கிறான் அந்த இளம் வாலிபன். அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாத அந்தச் சிறுவன், ‘அப்படியென்றால் தொலைந்து போன என் தொப்பியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’, என்றான்…



Book Details
Book Title பலூட்டா - அறுவடையில் பங்கு... (Paluttaa Aruvadaiyil Pangu...)
Author ஊர்மிளா பவார் (Oormilaa Pavaar), தயா பவார் (Thayaa Pavaar)
Translator ச.பிரபு தமிழன் (Sa.Pirapu Thamizhan)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 296
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2) - ஜான் பெர்கின்ஸ்( தமிழில் - ச.பிரபு தமிழன்) :''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க மு..
₹119 ₹125
ஊர்மிளா பவார் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயற்பாட்டாளர். சிறுகதை எழுத்தாளர். மத அடிப்படை வாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.தலித் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்னிருத்தியவர் இவ..
₹238 ₹250