-10 %
பாரதியார் கவிதைகள் (விளக்க உரையுடன்)
₹1,080
₹1,200
- Edition: 01
- Year: 2018
- Page: 1100
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: கற்பகம் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரதியார் கவிதைகள்(விளக்க உரையுடன்) - கவிஞர் பத்மதேவன் :
பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் மட்டும் அல்ல,
அது சூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.
#### பதிப்புத்துரையில் முதல் முறையாக விளக்க உரையுடன் ####.....
Book Details | |
Book Title | பாரதியார் கவிதைகள் (விளக்க உரையுடன்) (bharathiyar-kavithaigal) |
Author | பாரதியார் (Bharathiyar) |
Compiler | கவிஞர் பத்மதேவன் (Kavignar Padhmadhevan) |
Publisher | கற்பகம் புத்தகாலயம் (karpagam puthagalayam) |
Pages | 1100 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Hard Bound |
Category | Poetry | கவிதை |