தந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அறிஞர் அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் இனமானப் புரட்சிக் காப்பியமான இராவணகாவியம் நூலின் பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெறலரும் பேறு என்பதனை நான், நெஞ்ச நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். - ந...
₹1,140 ₹1,200