-5 %
Out Of Stock
பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும்
சிந்துஜா (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஆடைகளின் வரலாற்றை மட்டும் தொகுத்துக்கூறும் நூல் அல்ல இது. ஆணும் பெண்ணும் இன்று உடுத்தும் ஆடை வகைகளின் தோற்றத்துக்கும் வடிவமைப்புக்கும் பின்னால் இருக்கிற சமூகப் பொருளாதாரக் காரணங்களையும் ஆணாதிக்கக் கருத்தியலையும் உரிய ஆதாரங்களுடன் உடைத்துப் பேசும் நூலாக இருக்கிறது.
முழுமையான உழைப்பைச் செலுத்திப் பொருத்தமான அவ்வக்காலப் படங்களைத் தேடி எடுத்து அந்தந்த இடங்களில் வைத்து விளக்குகிற ஒரு முழுமையான நூலாகவும் விளங்குகிறது.
Book Details | |
Book Title | பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும் (pengalin-aadai-varalaarum-arasiyalum) |
Author | சிந்துஜா (Sindhujaa) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2022 Release |