-5 %
பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்
₹342
₹360
- Edition: 01
- Year: 2018
- Page: 880
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் - கி.பி.600 வரையிலான அடித்தட்டு வகுப்பின் சமூக வரலாறு :
பண்டைய இந்தியாவின் சூத்திரர்களின் வரலாறு குறித்த ஒரு அசலான ஆய்வு நூல். பண்டைய இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்று ஆய்வில் நிகரற்ற ஆளுமையான பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா அவர்கள் எழுதிய காலகட்டத்தில் பதிப்பு கண்ட இலக்கிய, தொல்பொருள் ஆய்வு அனைத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு கறாராக அறிவியல் பூர்வமாக அணுகி எழுதிய நூல். சூத்திரர்களது பண்டைய வரலாற்றை மட்டும் கூறுவதாக இல்லாமல் அதனை அவர்களுடைய பிற்கால மற்றும் சமகால நிலையோடும் இணைத்து விளக்கும் நூல்.
Book Details | |
Book Title | பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் (pandaiya-indiavil-sooththirargal) |
Author | ராம் சரண் சர்மா (Raam Saran Sarmaa) |
Translator | ப்ரவாஹன் (Pravahan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 880 |
Published On | Sep 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு |