கௌஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின.
1987 டிசம்பரில், இலக்கிய சுதந்திரம் தேடி, சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரீசில் குடியேறினார்.
இத்தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் அவரே தெரிவு செய்தவை - அ..
₹114 ₹120
சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து ம..
₹333 ₹350
Showing 1 to 2 of 2 (1 Pages)