-5 %
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
டாக்டர் S.முத்து செல்லகுமார் (ஆசிரியர்)
₹124
₹130
- Year: 2008
- ISBN: 9788183689748
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கொழுப்பின் வகைகள் என்னென்ன? அவற்றில் எது உடலுக்கு நல்லது? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது நல்லதா? கெட்டதா? கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? சமையலில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள் என்னென்ன? கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவல்களை விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், நல்ல கொலஸ்ட்ராலை தேவையான அளவு பயன்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
Book Details | |
Book Title | கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? (Cholesterol Kuraippathu Eppadi) |
Author | டாக்டர் S.முத்து செல்லகுமார் (Taaktar S.Muththu Sellakumaar) |
ISBN | 9788183689748 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |
Year | 2008 |