Menu
Your Cart

வைரஸ் நோய்கள்

வைரஸ் நோய்கள்
-4 % Out Of Stock
வைரஸ் நோய்கள்
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
    இன்று உலகில் எத்தனையோ வகையான வைரஸ் நோய்கள் உள்ளன. வைரஸ்களை அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்களுடைய வடிவத்தையும், குணத்தையும் மாற்றிக்கொள்ளக்கூடியவை. அதனால், இன்றும் எத்தனையோ வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருக்கிறது. என்று சொல்லும் நூலாசிரியர், வைரஸ்கள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் என்னென்ன? வைரஸ்களால் ஏற்படக்கூடிய நோய்களும், அவற்றின் அறிகுறிகளும் என்னென்ன? வைரஸ் நோய்களுக்கான மருந்துகள் என்னென்ன? நோய் வராமல் தடுப்பது எப்படி? இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளிலும் உள்ள வைரஸ் நோய்கள் என்னென்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறார். நிச்சயம் இது, வைரஸ் நோய்களைப் பற்றிய மக்களுக்கான ஒரு விழிப்புணர்வுப் புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை.
Book Details
Book Title வைரஸ் நோய்கள் (Virus Noaigal)
Author டாக்டர் S.முத்து செல்லகுமார் (Taaktar S.Muththu Sellakumaar)
ISBN 9788184931099
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 144
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன? எ..
₹105 ₹110
கொழுப்பின் வகைகள் என்னென்ன? அவற்றில் எது உடலுக்கு நல்லது? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது நல்லதா? கெட்டதா? கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? சமையலில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள் என்னென்ன? கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன? என்பது உள்ளிட..
₹124 ₹130