Menu
Your Cart

டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாஸன்

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் வெர்டிகோவால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் தங்களுடைய பிரச்னை வெர்டிகோ என்பதை உணராமலேயே வெவ்வேறு மருந்துகளை உட்கொண்டு பலன் கிடைக்கும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முதலில் சரியான பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி வெர்டிகோவைக் கண்டறிய-வேண்டியது அவ..
₹95 ₹100
மனத்துக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையில் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன? மறதி நோய் ஏன் ஏற்படுகிறது? மறதி நோய்தான் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி? மறந்துபோன நினைவுகளை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியுமா? ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் பிரச்னைகள் என..
₹105 ₹110
பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? மினி ஸ்ட்ரோக் என்றால் என்ன? பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி? பக்கவாதம் பாதித்தால் என்ன தீர்வு? பக்கவாதத்தை வெல்வது எப்படி? -போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குத் தகுந்த விடை அளிப்ப-தோடு, பக்கவாதம் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள், உணவு-முறைகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களையும..
₹114 ₹120
ஆதி மனிதர்களின் மூளை எப்படிச் செயல்பட்டது என்பதில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன விஞ்ஞானம் மனித மூளை பற்றியும் மனம் பற்றியும் என்ன சொல்கின்றது என்பதுவரை அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்து வாழ்வியலும் ஆன்மிகமும் மனம், மூளை தொடர்பாக முன்வைக்கும் சிந்தன..
₹119 ₹125
Showing 1 to 4 of 4 (1 Pages)