Menu
Your Cart

பைல்ஸுக்கு பை பை

பைல்ஸுக்கு பை பை
-5 % Out Of Stock
பைல்ஸுக்கு பை பை
Dr.P.Nandivarman (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு? மூல நோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன்? மூல நோயை ஒரே நாளில் குணப்படுத்த முடியுமா? அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மூலம் வருமா? மூல நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? மூல நோய்க்கான பிரத்யேக உணவு முறைகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட மூலம் தொடர்பான ஏராளமான சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுடன், மூல நோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் டாக்டர் பி. நந்திவர்மன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டமும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எம்.எஸ். பட்டமும் பெற்றவர். 1989 - ல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மூலம் மற்றும் அது தொடர்பான பிற நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறார். பல முன்னணி செய்தி ஊடகங்களில், மூலம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.  
Book Details
Book Title பைல்ஸுக்கு பை பை (Pileskku Bye Bye)
Author Dr.P.Nandivarman (Dr.P.Nandivarman)
ISBN 9788183686044
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author