Menu
Your Cart

கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்

கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்
-5 %
கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கற்பனைகள் ஏக்கங்கள். * கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் செய்துகொள்ள வேண்டுய மாற்றங்கள் என்னென்ன. * கர்ப்பிணிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அவற்றின் அவசியமும் என்னென்ன. * கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன. * உணவை வெறுக்கவைக்கும் கர்ப்பக் கால நிகழ்வுகள் என்னென்ன. என்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணி மட்டுமல்ல அவளுடைய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் உள்ளடக்கியது. குழந்தைப்பேறு என்றொ ஒரு பரவசத்தை கணவன் -மனைவி இருவரும் அடைவதற்கு, என்ன மாதிரியான உணவுகளைக் கர்ப்பிணி சாப்பிட வேண்டும் என்பதை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கும் இந்தப் புத்தகம் , கர்ப்பம் ஆக விரும்புபவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஒரு மெனு கார்டு. - டாக்டர் . கே. எஸ் . ஜெயராணிகாமராஜ்.
Book Details
Book Title கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும் (Karpinigalukkana Unavum Unavu Muraigalum)
Author டாக்டர் T.காமராஜ் (Taaktar T.Kaamaraaj)
ISBN 9788184931044
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 184
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா..
₹209 ₹220
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா? ஆண்களின் பாலியல் பிரச்னைகள் என்னென்ன? செக்ஸில் முழு இன்பம் பெறுவது எப்படி? பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளா? இப்படிப்பட்ட ஏரா..
₹138 ₹145
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்? குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் ..
₹152 ₹160
தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா? சாபமா? இத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன? மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்? கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன..
₹166 ₹175