-5 %
குழந்தைப் பேறு: பிரச்னைகள் தீர்வுகள்
டாக்டர் T.காமராஜ் (ஆசிரியர்)
₹238
₹250
- Year: 2010
- ISBN: 9788184934724
- Page: 304
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் - பெண் இருவரின் 1. இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் என்னென்ன? 2. ஆண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன? 3. பெண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன? 4. பிரச்னைகளைத் தெரிந்து, அவற்றைக் குணப்படுத்துவது எப்படி? 5. நவீன கருவாக்கச் சிகிச்சை முறைகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட, கருவாக்கத்தில் ஆண்-பெண் இருவருக்கும் உள்ள அனைத்துவிதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும், குறைகளையும் தீர்த்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.
Book Details | |
Book Title | குழந்தைப் பேறு: பிரச்னைகள் தீர்வுகள் (Kuzhanthai Peru Pirachnaigal Theervugal) |
Author | டாக்டர் T.காமராஜ் (Taaktar T.Kaamaraaj) |
ISBN | 9788184934724 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 304 |
Year | 2010 |