Menu
Your Cart

பிரசவகால பாதுகாப்பு

பிரசவகால பாதுகாப்பு
-5 % Out Of Stock
பிரசவகால பாதுகாப்பு
₹105
₹110
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்? கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் நோய்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பது எப்படி? கர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டிய உடல் மாற்றங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணிக்குத் தேவையான அனைத்துவிதமான தகவல்களையும் தரும் இந்தப் புத்தகம், கர்ப்பக் காலத்தில் எவ்வாறெல்லாம் இருந்தால் சுலபமான குழந்தைப் பேற்றை அடையலாம் என்பதை விளக்குகிறது
Book Details
Book Title பிரசவகால பாதுகாப்பு (Pirasava Kaala Paadhukaappu)
Author டாக்டர் T.காமராஜ் (Taaktar T.Kaamaraaj)
ISBN 9788183687911
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா..
₹209 ₹220
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா? ஆண்களின் பாலியல் பிரச்னைகள் என்னென்ன? செக்ஸில் முழு இன்பம் பெறுவது எப்படி? பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளா? இப்படிப்பட்ட ஏரா..
₹138 ₹145
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்? குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் ..
₹152 ₹160
தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா? சாபமா? இத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன? மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்? கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன..
₹166 ₹175