-5 %
Out Of Stock
சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்
டாக்டர் T.காமராஜ் (ஆசிரியர்)
₹119
₹125
- Year: 2008
- ISBN: 9788183688703
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? சர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்? இந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா? உடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது? - இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்றி மருத்துவ ரீதியாகத் தெளிவாக விளக்கு-கிறது இந்தப் புத்தகம். இந்த நோயால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும், செக்ஸ் கோளாறுகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களையும் எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தில், அவற்றுக்கான தீர்வுகளும் இடம்பெற்றுள்ளன. சர்க்கரை நோய் வந்துவிட்டாலே சிக்கல்தான். அத்துடன், செக்ஸ் பிரச்னைகளும் சேர்ந்துகொண்டால் மனத்தளவில் ஒருவர் நொறுங்கிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி யாரும் நொறுங்கிப்போகாமல் இருக்க இந்தப் புத்தகம் உதவும்.
Book Details | |
Book Title | சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் (Sarkkarai Noyaligalukku Varm Sex Pirachnaigal) |
Author | டாக்டர் T.காமராஜ் (Taaktar T.Kaamaraaj) |
ISBN | 9788183688703 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 144 |
Year | 2008 |
Category | Sex | பாலியல் - காமம் |