Menu
Your Cart

இமயமலை

இமயமலை
-4 % Out Of Stock
இமயமலை
சோ.மோகனா (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையில் உள்ளன. இமயமலையின் அழகையும் குளிரையும் அனுபவிக்க உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இமயமலையின் பனியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்தியாவின் மிதமான தட்பவெப்ப நிலைக்கு இமயமலை மிக முக்கியக் காரணம். மலை ஏற்றம், பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இங்குள்ளன.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இமயமலை வளர்ந்துகொண்டே இருக்கிறதாமே, நிஜமா? இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் கழித்து இமயமலை என்னவாகும்? அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்னென்ன தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளன? எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்தோர் யார் யார்? இன்னும் பல விறுவிறுப்பான தகவல்களைத் தருகிறது இந்நூல்.
Book Details
Book Title இமயமலை (Imayamalai)
Author சோ.மோகனா (So.Mokanaa)
ISBN 9788183684897
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author