Menu
Your Cart

வெரைட்டி சைவ சமையல்

வெரைட்டி சைவ சமையல்
-5 %
வெரைட்டி சைவ சமையல்
P.Kalaivani (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இட்லி, தோசை, சப்பாத்தி... இதையே எத்தனை நாள் சாப்பிடுவது? அலுத்துக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சின்னச் சின்ன செயல்முறைகளில் இவற்றையே திகட்டவே திகட்டாத ஸ்பெஷல் ருசியில் தர முடியும். விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 25 வகை இட்லிகள், 8 விதமான தோசைகள், புளித்த மாவில் செய்யும் 8 பலகாரங்கள், 10 வகை சப்பாத்தி, 10 சாத வகை, 8 பிரெட் டிபன் வகை. மூக்குப் பிடிக்க சாப்பிட மூச்சு முட்டும் பட்டியல். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Book Details
Book Title வெரைட்டி சைவ சமையல் (Variety Saiva Samaiyal)
Author P.Kalaivani (P.Kalaivani)
ISBN 9788184932485
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2009
Category Cuisine - Diet | சமயல் - உணவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author