
-4 %
Out Of Stock
வடை பஜ்ஜி, போண்டா
அறுசுவை பாபு (ஆசிரியர்)
₹24
₹25
- Year: 2009
- ISBN: 9788184932492
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காலை டிபனோ, மாலை டிபனோ ஒரு வடையோ, பஜ்ஜியோ, போண்டாவோ, கொஞ்சம் பக்கோடாவோ இருந்தால் போதும். அந்தப் பொழுது அமர்க்களம். 55 வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா வகைகள் உள்ளே! கேரட் வடை, கருப்பட்டி வடை, சான்ட்விச் பஜ்ஜி, புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி, மசாலா போண்டா, மங்களூர் போண்டா, ஜவ்வரிசி பக்கோடா, அடை மாவு பக்கோடா. சுடச் சுட சாப்பிட சூப்பர் பட்டியல். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Book Details | |
Book Title | வடை பஜ்ஜி, போண்டா (Vadai Bajji Ponda) |
Author | அறுசுவை பாபு (Arusuvai Paapu) |
ISBN | 9788184932492 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 80 |
Year | 2009 |