-100 %
Out Of Stock
நானா சாகிப்: சிப்பாய் கலகத்திற்குப் பின்
₹0
₹0
- ISBN: 97893343531
- Page: 216
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1857இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின் கான்பூர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுகிறது.... பிரிட்டிஷ் அரசின் சிம்ம சொப்பனமாகத் திரிந்த நானா சாகிப் தலைமறைவாகிறான்.... இந்தியாவுக்கு இருப்புப் பாதைகள் அறிமுகமாகின்றன. ஆங்கிலேயர்கள் புகை வண்டிகளில் நாடெங்கும் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வரலாற்றுப் பின்னணியில் புகழ்மிகு பிரெஞ்சு நாவலாசிரியர் ஜூல்ஸ் வெர்னால் படைக்கப்பட்ட 'The End of Nana Sahib' என்ற புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த நூல்.
Book Details | |
Book Title | நானா சாகிப்: சிப்பாய் கலகத்திற்குப் பின் (Naan Sahib Sippoy Kalagaththirku Pin) |
Author | ஜூல்ஸ் வெர்ன் (Jools Vern) |
Translator | சிவ.முருகேசன் (Siva.Murukesan) |
ISBN | 97893343531 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 216 |