Menu
Your Cart

லூயி கரோல்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூயி கரோல் உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர். மாயாஜாலங்கள் நிறைந்த இவருடைய கதைகள் வாசகர்களையும் அந்த உலகத்துக்கே இழுத்துச் சென்றுவிடக்கூடியவை. ‘அதிசய உலகில் ஆலீஸ்!’ இதுவரை 125 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கடிகாரத்தைப் பார்த்தபடி, ப..
₹0
லூயிஸ் கரோல் என்ற புனைப்பெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர். இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் ல..
₹190 ₹200
உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது..
₹114 ₹120
Showing 1 to 3 of 3 (1 Pages)