
-5 %
Out Of Stock
சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா
ராபர்ட் E.குன்தெர் (ஆசிரியர்)
₹119
₹125
- Year: 2009
- ISBN: 9788131729632
- Page: 174
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி அலுவலக வாழ்க்கைக்கும் சரி, முறையான கருத்துப் பரிமாற்றம் இன்றியமையாதது. அதைவிட முக்கியமானது , உங்கள் எண்ணங்கள் நீங்கள் விரும்பியவாறு மற்றவர்களுக்குப் போய் சேர்வது. * தகவல் பரிமாற்றம் என்பது என்ன. * அச்சமோ தயக்கமோ இன்றி அனைவரிடமும் தெளிவாக உரையாடுவது எப்படி. *அலுவலகத் தேஙைகளுக்கு ஏற்ற வகையில் அறிக்கைகள் தயாரிப்பது எப்படி. * நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரது ஒப்புதலையும் பெறுவது எப்படி. * உங்கள் கருத்துகளுடன் உடன்படாதவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வருவது எப்படி. உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கை, நிர்வாகத்தின் நம்பிக்கை இரண்டையும் பெற்று ஒரு வெற்றிகரமான டீம் லீடராக உங்களை உருமாற்றிக்கொள்வதற்குத் தேவைப்படும் அத்தனை ஃபார்முலாக்களும் உள்ளே.
Book Details | |
Book Title | சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா (Sariyaaga Mudivedukka Success Formula) |
Author | ராபர்ட் E.குன்தெர் (Raapart E.Kundher) |
ISBN | 9788131729632 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 174 |
Year | 2009 |