-5 %
Out Of Stock
திருப்புமுனை: புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை
₹285
₹300
- Year: 2010
- ISBN: 9788184934625
- Page: 328
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
11 அமைப்புகள், சில லாப நோக்குள்ள தொழில் நிறுவனங்கள், சில அரசு அமைப்புகள் அல்லது தொண்டு நிறுவனங்கள். அனைத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு கனவு இருந்ததது. அந்தக் கனைவை நனவாக்கும் திறனும் இருந்தது. இது தனிப்பட்ட மனிதர்களின் சாதனை மட்டும் அல்ல. நிறுவனங்களின் சாதனை. இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லத் துடிக்கும் இளைஞர்களுக்கு முன்னோடி உதாரணங்கள் இவை. இந்த நிறுவனங்களின் சாதனைப் பாதையில் திருப்புமுனை எப்படி ஏற்பட்டது? அதனை ஆழ்ந்து படித்து அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எழுதி உள்ளார் போரஸ் முன்ஷி. "சீனா: விலகும் திரை"க்குப் பிறகு, ராமன் ராஜாவின் கைவண்ணத்தில் மற்றுமொரு அற்புதமான மொழிபெயர்ப்பு. இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழுக்கு வந்ததா அல்லது தமிழிலேயே முதலில் எழுதப்பட்டதா என்று ஆச்சரியப்பட வைக்கும்.
Book Details | |
Book Title | திருப்புமுனை: புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை (Thiruppumunai Puthumai Niruvanangalin Puratchi Kathai) |
Author | போரஸ் முன்ஷி (Poras Munshi) |
Translator | ராமன் ராஜா (raaman raja) |
ISBN | 9788184934625 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 328 |
Year | 2010 |
Category | கட்டுரைகள், சுயமுன்னேற்றம் |