Menu
Your Cart

டர்மரின் 384

டர்மரின் 384
-5 %
டர்மரின் 384
சுதாகர் கஸ்தூரி (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டி, புகழுக்கும் பணத்துக்கும் விலைபோகும் அறிவு, இத்தோடு நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் - இந்தச் சூழலில் பின்னப்பட்ட அறிவியல் மர்மப் புதினம் டர்மெரின் 384. வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றினைத் தேடிச்செல்லும் இரு காதலர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? நாவலில் கண்டறியுங்கள்.
Book Details
Book Title டர்மரின் 384 (Turmarin 384)
Author சுதாகர் கஸ்தூரி (Sudhaakar Kasdhoori)
ISBN 9788184936650
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 86
Year 2016
Category Novel | நாவல், Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha