இயற்கையின் கவிஞனாக விளங்கிய கலீல் ஜிப்ரானை அவருடைய உயிர் நண்பர் மிகையீல் நைமி ‘இரவின் கவிஞன், தனிமையின் கவிஞன் ஆன்மாவின் கவிஞன், கடலின் புயலின் கவிஞன்’
என்று பெருமைப்படுத்துவார்.
‘மிர்தாதின் புத்தகம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மிகையீல் நைமி அரபி மொழியில் எழுதிய ஜிப்ரானின் வரலாற்று நூல் இது. உயிர..
₹143 ₹150
இந்திய 2020 நம்முன் மெய்ம்மையான சாதனையாகப் போகிற நேரம். நாம் தயாராக உள்ளோமா?
இது மாற்றத்துக்கான நேரம். அதிலிருந்து மாறுபட்டு நிற்போமானால் அதன் முடிவு தெளிவானது; ஆபத்தானது. இந்த நிலையிலேயே தொடருவோமானால், உலகில் மற்ற நாடுகள் நம்மைத் தாண்டிச் சென்று விடும்… வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் மேலும் அத..
₹171 ₹180
கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்ட..
₹95 ₹100
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
₹133 ₹140
எனக்கு என் கிராமத்து நதி வெறும் தண்ணீர் ஊர்வலமல்ல. அதன் அசைவு என் தமிழ், அதன் அலை என் கலை அதனுள் நானும் என்னுள் அதுவும் கரைந்து கலந்திருக்கிறோம். ஒரு கிராமத்து நதி இபோது தமிழ் வாசகர் நெஞ்சங்களில் எல்லாம் பாய்வது கண்டு மகிழ்ந்து போகிறேன். பன்னிரண்டு ஆண்டுகளில் 11ஆம் பதிப்பு என்பது ஒரு சாதனை அல்ல, ஆயி..
₹95 ₹100